RSS

மருத்துவர்களும் காஸாவும் (Doctors and Gaza)

27 Dec

இஸ்ரேலியரின் காஸா மீது அடாவடித் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனியன்  டாக்டர்  தனது மூன்று பெண் மக்களை  இழந்தார்.
அவர்  எழுதிய -நான் வெறுக்க மாட்டேன்( I shall not hate)- என்று புத்தகம் வரவிருக்கிறது

டாக்டர் இஸ்ரேல் மீது சட்ட படி நவடிக்கை எடுத்துள்ளார்.

டாக்டர் . இழ்சல்டின் அபுளைஷ் (Dr. Izzeldin Abuelaish) அவர்களை தற்பொழுது “த காஸாடாக்டர்” “the Gaza doctor” என்றே அன்புடன் அனைவரும் அழைகின்றனர். உலக மக்கள் அனைவர் மனத்திலும் நீங்காத  இடம் பிடித்துள்ளார்      இஸ்ரேலின்  January 16, 2009 பயங்கர செல்ஸ் ஆயுத தாக்குதலின் விளைவினால்   காஸாவில் உள்ள அவரது வீடும், மூன்று மகள்களும் ,மருமகளையும்  இழந்த நிலை மிகவும் பரிதாகரமானது .

On January 17, 2009, இஸ்ரேலின் சேனல் (10)பத்தில் அவர் தினமும் காஸாவில் நிகழ்தப்பட்ட தாக்குதலினால்  அவர் வீடு தாக்கப்படுவதனை அறிவித்து உதவி நாடினார் .

தனது மூன்று பெண் மக்களை  இழந்த டாக்டர் இழ்சல்டின் அபுளைஷ், வலது  பக்கம்,  (Dr. Izzeldin Abuelaish)தான் வேலை செய்யும்  மருத்துவமனையில்  நான்காவது பெண் சிகிச்சைக்கு NYT.( January 18, 2009 ) உள்ளாகியுள்ள நிலையில்

மேலும் ஆங்கிலதில் படிக்க Read more : Doctors and Gaza

Source : http://tabibqulob.blogspot.com/2010/12/doctors-and-gaza.html

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: