RSS

போர்க்காலத்தில் நடக்கும் அநியாயங்களால் எற்படும் அழிவு !

28 Dec

மிகவும் சக்தி வாய்ந்த இந்த புதிய படம் போர்க்காலத்தில் நடக்கும் அநியாயங்களால் நிகழ்ந்த பயங்கர கொடுமைகளை காட்டுகின்றது .இந்த படத்தினை எடுக்க தனது உயிரையும்  பணயம் வைத்து எடுத்த நிருபர்களையும் அதனை உலகம் அறிய வைத்த மீடியாக்களையும்  பாராட்டாமல் இருக்க முடியாது .
உலக சண்டையில் வில் அழிவு ,வியட்நாமில் நிகழ்தப்பட்ட ஆக்கிரமிப்பு ,தற்பொழுது நடக்கும் ஆப்கானிஸ்தான் சண்டை, இராக்கின் மீது அநியாயமாக நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு உலக வரலாற்றில் நடந்த மிக கொடுமையான நிகழ்வுகள் .போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் இதற்கு முன் நினைத்துக்கூடப்  பார்த்திருக்க முடியாத அதிரடித் தாக்குதல்களை நடைமுறைப்படுத்தின இந்த போர்களில் உபயோகப்படுத்தப்பட்ட அழிவை உண்டாக்கக்கூடிய எலெக்ட்ரானிக் ஆயதங்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை  துணிவுடன் வெளிக்கொணர்ந்த  பத்திரிகை  மற்றும் மீடியாகளின் புகைப்பட கலைஞர்ளின் தன்னலமற்ற நிருபர்களின் உழைப்பு சரித்திரத்தில் முக்கியம் வாய்ந்ததவைகள் .
யார் இந்த கொடுமையினை செய்தவர் ? உண்மையான விரோதி யார்?

ஜான்  பிள்கர் (-John Pilger )

Advertisements
 
 

Tags: , , , , ,

One response to “போர்க்காலத்தில் நடக்கும் அநியாயங்களால் எற்படும் அழிவு !

  1. a.m.anwar sadath

    December 28, 2010 at 1:57 pm

    எனக்கு ஒரு அருமையான புத்தகத்தை என் சகோதரர்.பொறியாளர் ஹமீது ஸாலிஹ் கீழக்கரை அவர்கள் வசிக்க கொடுத்தார்கள்.
    அவசியம் நீங்கள் இந்த புத்தகத்தை வாங்கிப்படிக்க வேண்டுகிறேன்.
    ” battle field of prophet Mohammed sallallahu alaihivasallam”
    அன்புடன்
    அ.மு.அன்வர் சதாத்

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: