RSS

பூட்டிய வீடு

11 Jan


கூரை வீடுகள் இருந்த
காலத்திலேயே கட்டிய கல் வீடு
என்பதனால் ,
“மச்சு வீடு” என்று அழைப்பாள்
என் பாட்டி…

ஊரில் உள்ளவர்களுக்கு
பஞ்சாயத்து தலைவர்  என்பதால்
“தலைவர் வீடு ”

எங்கள் அப்பாவின் நெருங்கிய நண்பர்
என்பதால் “தண்டபாணி வீடு”
என்று பெயர் சொல்லியே
அழைப்பார்…

எனக்கு என் தங்கைக்கும்
அது “மாமா வீடு ”

எத்தனையோ பேர்
எத்தனை பெயர் வைத்து  அழைத்தாலும்

தண்டபாணி மாமாவும் அவர் தம்பியும்
சொத்துக்காக சண்டை போட்டு
நீதிமன்றம் போக ஆரம்பித்ததிலிருந்து

அதை
“பூட்டிய வீடு” என்றே எல்லோரும் அழைக்கிறார்கள்

….  ராஜகுமார்

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: