RSS

நாகரீக தற்கொலைக்கு தற்கொலை செய்!

10 Mar

தேர்வில் தோல்வி ,காதலித்த பெண் மற்றவனை மணமகனாக்கி தன்னை மறந்ததால் மன வேதனையின் முடிவு, கடன் சுமையா! இப்படி பல காரணகளினால் தன்னை அழித்துக் கொள்ள சிலர் தற்கொலை செய்ய நாடுவர் . ஆனால் மகிழ்வாக தன்னை அறியாமலேயே  தன் உயிரை விட முயல்கின்றனர் சிலர் . அவர்கள் மட்டும் அல்லாது  தன பக்கத்தில் இருப்பவர்களையும் அந்த அழிவில் சேர்க்க முயல்கின்றனர் .
அவர் தான் புகை பிடித்து அழியும் மனிதர் , புகை பிடிப்பவரைக்

காட்டிலும் அந்த புகை பிடிப்பவர்  பக்கத்தில் நின்று சுவாசிப்பவருக்கு அந்த புகை அதிகம் பாதகம் விளைவிக்கும் .

எத்தனையோ வழிகளில் அரசு முயற்சி எடுத்தும் இது குறைந்த பாடில்லை. அதிக வரி போட்டு ஆதாயம் தேடி அந்த பணத்தினை வைத்து மக்களுக்கு நன்மை செய்ய நாடுகின்றது . இந்த பணம் தவறான முறையில் வந்த பணம்தான் . அதனால் நாம் அடையும் பலனும்  நன்மை தராது . (இது மதுபான முறையில் கிட்டிய பணத்திற்கும்  பொருந்தும்)

Advertisements
 

Tags: ,

One response to “நாகரீக தற்கொலைக்கு தற்கொலை செய்!

  1. DR.HIMANASYED

    March 10, 2011 at 9:02 am

    Yes; passive smoking (a non-smoker inhaling the smoke) is equally harmul. It has been proved beyond doubt

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: