RSS

ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள் கவிஞர் இரா .இரவி

13 Mar

அணுகுண்டு போட்டார்கள்
புல் பூண்டு கருகியது
உயிர்கள் ஒழிந்தது
உயரம் குறைந்தது
உழைத்தார்கள் ஓய்வின்றி
உழைத்தார்கள்
உலகின் உச்சம்
தொட்டார்கள் .

சுனாமி வந்தது
சும்மா புரட்டிப் போட்டது
அணு உலை வெடித்தது
ஆருயிர்கள் மடிந்தது
உழைப்பார்கள் ஓய்வின்றி
உழைப்பார்கள்
உலகின் உச்சம்
மீண்டும் தொடுவார்கள்.

விதியை நினைத்து
வீழ்ந்து கிடக்க மாட்டார்கள்
மதியைப் பயன்படுத்தி
மற்றட்ட வளர்ச்சிக் காண்பார்கள்
தோல்விக்குத் துவளாத
வைர நெஞ்சம் பெற்றவர்கள்
சோகதிற்குச் சோர்ந்திடாத
இதயம் படித்தவர்கள்

-இரா. இரவி தமிழகக் கவிஞர்.

நன்றி:ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள் கவிஞர் இரா .இரவி

Advertisements
 

Tags:

One response to “ஜப்பானியர்கள் வைர நெஞ்சம் பெற்றவர்கள் கவிஞர் இரா .இரவி

  1. era.eravi

    March 13, 2011 at 1:17 pm

    nandri

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: