RSS

தி மு க – உத்தேச வேட்பாளர் பட்டியல்

16 Mar

எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை 2011 தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க கட்சி வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:

திருவாரூர் – திமுக தலைவர் கருணாநிதி., கொளத்தூர்- மு.க. ஸ்டாலின், வில்லிவாக்கம்-பேராசிரியர் அன்பழகன், சேப்பாக்கம்-ஜெ.அன்பழகன்., சைதாப்பேட்டை -மு.மகேஷ்குமார், விருகம்பாக்கம்-க.தனசேகரன் ஆயிரம் விளக்கு-வக்கீல் ஹசன் முகமது ஜின்னா, எழும்பூர்-அமைச்சர் பரிதி இளம் வழுதி, துறைமுகம்-திருப்பூர் அல்டாப் (முஸ்லிம் லீக்).

ஆர்.கே.நகர்-பி.கே. சேகர்பாபு, பல்லாவரம்-அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம்-எஸ்.ஆர். ராஜா, பெரம்பூர்-என்.ஆர்.தனபாலன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி), ஈரோடு கிழக்கு-முத்து சாமி. அந்தியூர்-என்.கே.கே.பி. ராஜா, பவானிசாகர் -சின்னையன், கோபி-மணிமாறன், சங்ககிரி-வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மேற்கு-வக்கீல் ராஜேந்திரன்,சேலம் தெற்கு-வக்கீல் எம்.குணசேகரன், ஏற்காடு -சி.தமிழ் செல்வன்.

கெங்கவல்லி-கு.சின்னதுரை, வீரபாண்டி-வீரபாண்டி ராஜா, நெல்லை-கவுன்சிலர் சுரேஷ் அல்லது மாலை ராஜா, பாளையங்கோட்டை-அமைச்சர் டி.பி.எம் மைதீன்கான், தென்காசி-கருப்பசாமி பாண்டியன்,அம்பை-சபாநாயகர் ஆவுடையப்பன் அல்லது அவரது மகன் பிரபாகரன்.

ஆலங்குளம்-அமைச்சர் பூங்கோதை அல்லது அவரது தம்பி எழில்வாணன், சங்கரன்கோவில்-கோபாலகிருஷ்ணன், வக்கீல் துரை (அ) ஆ.க. மணி. தூத்துக்குடி-அமைச்சர் கீதாஜீவன், திருச்செந்தூர்-அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம்-வக்கீல் சண்முகையா கோசல் ராமன். தளி -பிரகாஷ், வேப்பனஹள்ளி- செங்குட்டுவன்.

பென்னாகரம்- இன்பசேகரன், பாப்பிரெட்டிட்டி-முல்லைவேந்தன், சேந்தமங்கலம்-பொன்னுசாமி, ராசிபுரம்- துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி. காட்பாடி- துரை முருகன், ராணிப்பேட்டை-காந்தி. குடியாத்தம்(தனி) -அமுலு திருப்பத்தூர்-ராஜேந்திரன்,கே.வி.குப்பம் (தனி) -சீத்தாராமன்.

திருவண்ணாமலை-அமைச்சர் எ.வ.வேலு, கீழ்பெண்ணாத்தூர்-பிச்சாண்டி, ஆரணி-சிவானந்தம்,வந்தவாசி- கமல கண்ணன்,கன்னியாகுமரி-அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில்-ராஜன், பத்மநாபபுரம்-லாரன்ஸ் அல்லது அஜிதா. கோவை தெற்கு-அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கோவை வடக்கு-வீர கோபால். கவுண்டம்பாளையம்- டி.பி. சுப்பிரமணியம் அல்லது பத்மாலயா சீனிவாசன்.

விக்கிரவாண்டி- ராதா மணி அல்லது செஞ்சி ராமச்சந்திரன். திருக்கோவிலூர் – வக்கீல் தங்கம் அல்லது ஏ.ஜி. சம்பத், சங்கரபுரம்-உதயசூரின் அல்லது தயாளமூர்த்தி, பண்ருட்டி-சபா. ராஜேந்திரன், கடலூர்-அய்யப்பன், குறிஞ்சிபாடி- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், சிதம்பரம்-துரை சரவணன் அல்லது செந்தில் குமார், தஞ்சை-அமைச்சர் உபயதுல்லா, பெரம்பலூர் (தனி) – ராஜ்குமார்.

கிணத்துக்கடவு-மு. கண்ணப்பன், மேட்டுப்பாளையம்-அருண்குமார் அல்லது சுரேந்திரன், திருப்பூர் வடக்கு-கோவிந்தசாமி, தாராபுரம்-பிரபாவதி, மடத்துக்குளம்-அமைச்சர் சாமிநாதன், மதுரை மத்தி-கவுஸ் பாட்சா அல்லது சுரேஷ் பாபு, மதுரை மேற்கு-தளபதி, மதுரை கிழக்கு-மூர்த்தி, மேலூர்-ராணி. திருமங்கலம்-வேலுச்சாமி அல்லது சேடப்பட்டி முத்தையா.

உசிலம்பட்டி-ராமசாமி அல்லது வாகை சந்திரசேகர், திருச்சி மேற்கு- அமைச்சர் கே.என். நேரு, திருச்சி கிழக்கு- அன்பில் பெரியசாமி அல்லது பரணி குமார், திருவெறும்பூர்- கே.என். சேகரன் அல்லது நவல்பட்டு விஜி. மணச்சநல்லூர்-அமைச்சர் செல்வராஜ்,  துறையூர்(தனி) – குடமுருட்டி சேகர் அல்லது தங்கமணி. லால்குடி-சவுந்திரபாண்டியன் அல்லது மகேஷ் பொய்யாமொழி.

ஸ்ரீரங்கம்-மாயவன் அல்லது செவந்திலிங்கம், தஞ்சை-உபயதுல்லா, ஒரத்தநாடு-செல்வி சிவஞானம் அல்லது வக்கீல் ராஜ்குமார், திருவையாறு- துரை சந்திரசேகரன், கும்பகோணம்-கோ.சி. மணி, திருவிடைமருதூர்(தனி) – சோம. செந்தமிழ்செல்வன்,வானூர் (தனி) – புஷ்ப ராஜ், விழுப்புரம்-அமைச்சர் பொன்முடி.

குன்னம்-சிவசங்கர், மன்னார்குடி-அழகு திருநாவுக்கரசு, நன்னிலம்-இளங்கோ, கீழ்வேளூர்(தனி)-அமைச்சர் மதிவாணன், அரவக்குறிச்சி-கே.சி. பழனிச்சாமி, குளித்தலை-மாணிக்கம், புதுக்கோட்டை- பெரியண்ணன் அரசு, விராலிமலை- ரகுபதி, கந்தர்வகோட்டை (தனி)- தமிழ்ராஜா

நாகப்பட்டினம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் யாரென்பது இன்னமும் தெரிய வரவில்லை.

Source : http://www.inneram.com/2011031614596/dmk-candidates-list

Advertisements
 

Tags: ,

One response to “தி மு க – உத்தேச வேட்பாளர் பட்டியல்

  1. மதுரை சரவணன்

    March 16, 2011 at 11:21 pm

    thanks for sharing.

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: