RSS

தமிழ் நாடு தேர்தல் 2011

07 Apr

தமிழ் நாடு சட்ட சபைத் தேர்தல் நாள் நெருங்கிவிட்டது.
பலர் பலவிதமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர் .ஆனால் மக்களுக்கு குழப்பமில்லை. சமைக்கத்  தெரியவில்லையென்றாலும் சமைத்த உணவை ருசி பார்திருப்பார்கள். ஆள தெரியாது ஆனால் ஆட்சியினால் பெற்ற நண்மை தீமைகளை அறிந்திருப்பார்கள் . லஞ்சமும், வன்முறையும், வஞ்சகத் தண்மையும், வீண் சவுடாக்களும் தேர்தல் கணக்கீடும் செல்லா காசுகள் .  தனக்கென ஒரு கொள்கையுடன் தன் மனதில் உறுதியாய் வைத்துக் கொண்டு மன நிறைவுடன் தனது வாக்குச் சீட்டினை பயன்படுத்தி  விட்டு தனது அடுத்த வேலைகளை கவணிக்கும் சாமார்த்தியம் அனைவர்க்கும் உண்டு . இத்தனை செலவு  செய்தோமே என வருத்தம் அடைபவர் வாக்காளர்தான்.
வாக்கு சீட்டின் ஆயுதம்   மிகவும் சக்தி வாய்ந்தது . அதனை பயன் படுத்துபவர் மிகவும் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள். அவர்களுக்கு இறை அருளும் உண்டு . வாய்மையே வெல்லும் .

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: