RSS

தமிழ்நாடு தேர்தலில் புதுமையான வேடிக்கை!

10 Apr

கூட்டணியில் சேர்வதில் விளையாட்டு.
ஜாதி, மதம் கட்சிகளுக்கு  கொடுத்த முக்கியத்துவம்.
இலவசம் அறிவிப்பதில் போட்டி .
சரமாரியாக அடிதடி வினியோகம்.
பல ஆண்டுகள் அரசியலில் அனுபவம் அடைந்தோர் அட்ரஸ் இல்லாமல் போன அதிசியம் (வை.கோ )
தேர்தல் மேடையில் நடிகர்களின் பங்கு .மேடையில் நடிப்பு .
தரக் குறைவான வார்த்தைகள், தனிப்பட்ட மற்றும் குடும்ப விமர்சனம் .
செல்வம் சேர்க்கும் ஆசையில் லட்சியங்கள் இழந்து  கூட்டணி அமைவது .
தோலில் துண்டு கையில் துட்டு.
முன்னால் முதல்வர் மற்றும் இன்னால் முதல்வர் தங்கள் சொந்த ஊரினைத் தேடி தேர்தலில் போட்டி போட விரும்பிய புதிராத புதிர் !
ஓட்டுக்காக பரபரப்பாக பணம் வினியோகம்.
தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக அரசியல் கட்சிகள் செய்யும் முறைகேடுகள்.
தேர்தல் கமிசனின் கெடுபிடி
தமிழகத்தில் முதன்முறையாக பணப்பரிமாற்றத்தை பிடிக்க போலீஸ் அதிரடி!
தொடர் கதையாய் தொடரும் குரோதங்கள் வளரும் வாய்ப்பு .
இருதியில் நிலையில்லா ஆட்சி நிகழும் நிலை .

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: