RSS

அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார்

23 May

சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை விபத்தில் காலமானார்

மரியம் பிச்சை சமயபுரம் அருகே பாடாலூர் என்ற இடத்தில் பதவியேற்பு விழாவுக்கு பங்கேற்பதற்காக,திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருக்கும் போது மரியம் பிச்சை அவர்கள் விபத்தில் காலமானார்.

(இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.)

மரியம் பிச்சை அவர்கள் பி.ஏ., (வரலாறு) படித்தவர்
முன்னாள் தி.மு.க., அமைச்சர் நேருவைத் தோற்கடித்தவர்
ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று பகல் அமைச்சர் உடலுக்கு மரியாதை செலுத்த செல்கிறார்.

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: