RSS

வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம்

22 Dec

 Mangayar Ulagam 

பெண்கள் அனைவரும் ஒன்றுக்கூடும் இடமாக இந்த வலைப்பூ இருக்க வேண்டும் என்று தான் ஆரமபம் செய்தோம். உறுப்பினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் மின் அஞ்சல் மூலம் வலைப்பூ அறிமுகத்துக்கு தொடர்ந்து ஆதரவு தராங்க..மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
இனி வாரம் திங்கள் கிழமை அன்று மட்டும் மகளிர் வலைப்பூ அறிமுகம் செய்யலாம் என்று இருக்கிறோம். மற்ற நாள் என்ன செய்யலாம் என்று கேட்கிறிங்களா? உங்களின் தனி திறமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் பாலமாக நமது மங்கையர் உலகம் இருக்கனும் என்று கருதுகிறோம்.

வலைப்பூவில் மின்னிக்கொண்டு இருக்கும் உங்களுக்கு பல திறமைகள் இருப்பதனை கண்டு வியந்துபோய் பார்த்துக்கொண்டுயிருக்கிறது உலகம்.  சமையல் மட்டும் தான் பெண்களால் செய்ய முடியும் என்ற நிலைபோய் இன்று எல்லாத் துறையிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்று தெரிந்துக்கொண்டார்கள்… உங்களை இன்னும் அழகாக்கும் நோக்கில் தான் இந்த சிறு ஆரம்பம்.
புதிய வருடம் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பம் செய்யலாம் என்று இருக்கிறோம்
அதுக்கு உங்களின் முழு ஆதரவும் எங்களுக்கு வேண்டும்..
1.நீங்கள் செய்யவேண்டியது முதலில் உங்கள் வலைப்பூவில் நமது வலைப்பூ லிக் கொடுத்து உங்கள் வலைப்பூ க்கு வரும் மங்கையர்களை பார்க்கச் சொல்லி நமது வலப்பூவில் அறிமுகம் ஆக சொல்லுங்கள்.
2. மங்கையர் உலகத்தில் இணைந்து இருக்கும் தோழிகள் உங்களுக்குள் அறிமுகம் செய்துக்கொள்ளுங்கள்.. அப்பொழுது தான் நமது நட்பு வட்டம் இன்னும் பெரிதாகும்.
3.. மாதம் மாதம் உங்களின் திறைமைகளுக்கு ஏற்ப்ப பல பல போட்டிகள் வைக்கலாம் என்று இருக்கிறோம். (ஆனால் பரிசுகள் கிடையாது நிச்சயம் எங்களின் பாரட்டும், மக்களின் பாராட்டும் உங்களுக்கு கிடைக்கும்)
4.. உங்கள் படைப்புகள் உங்கள் வலையிலே வெளியிடலாம். ஆனால் அதன் லிக், மற்றும் புகைப்படம் இருப்பின் எங்களுக்கு மின் அஞ்சல் செய்யவும்.
5. நீங்கள் தரும் படைப்புகளின் லிக் மற்றும் புகைப்படங்கள் மங்கையர் உலகத்தில் இணைக்கப்படும்.
6. இப்போட்டியில் நிச்சயமாக மங்கையர் உலகம் உறுபினர்கள் மட்டும் தான் கலந்துக்கொள்ள முடியும். உறுப்பினர் அல்லாதோரும் போட்டியில் கலந்து கொள்ள விருப்பமெனில் நம் வலையில் உறுப்பினராகி இணைந்துக் கொண்டு கலந்துக்கொள்ளலாம்.
7. இது தவிர வாரம் ஒரு விவாதம் விவாதிக்கப்படும்.
8. போட்டிகள் பற்றிய விவரங்கள் இன்னும் சில நாட்களில் கொடுக்கப்படும்.
9. வேறு மாற்றங்கள் மற்றும் உங்களின் விருப்பங்களை வரும் 31-12-2011 அன்று தேதிக்குள் நமது மின் அஞ்சல் முகவரியில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..
10. கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள ஆண்களுக்கு  நிச்சயமாக அனுமதி உண்டு….
நன்றி

அஸ்ஸலாமு அலைக்கும்,

வலை உலகில் ஒரு புதிய முயற்சியாக பெண்களுக்கான திரட்டி தொடங்கப்பட்டுள்ளது. சகோதரிகள் உங்கள் எழுத்துக்களை இந்த திரட்டியிலும் வலம் வரச்செய்யலாம்….
மேலும் விபரங்களுக்கு பார்க்க…http://ithu-mangayarulagam.blogspot.com/
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹமத் அ

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: