RSS

Monthly Archives: August 2012

துபாயில் ஈகைத் திருநாள் .Eid prayer in Dubai

துபாயில் தியாகத் திருநாள் – Eid in dubai .

Advertisements
 
Leave a comment

Posted by on August 21, 2012 in video

 

உடல் எடையை குறைக்க 8 வழிகள்…

PHYSICALLY HEALTHY NEWS

நம் அன்றாட வேலைகளை செய்யும்.உடல்,உறுப்புகள் இயங்கவும். நமக்கு சக்தி தேவைப்படுகிறது.இந்த சக்தி நாம் உண்ணும் உணவின் உடல் செலவிடும் சக்தியைக் காட்டிலும் அதிகமாகும் போது உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

இவ்வாறு இந்த சேமிப்பு வருடக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும்போது உடல் எடை மெல்லஅதிகரித்துக்கொண்டே செல்லும் இதுவே உடல் எடை கூடுவதன் முதன்மை கராணமாகும்.மிகச்,சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும் பருமனும் அதிகரிக்கின்றன.

கீழே,தரப்பட்டுள்ள படி வழிமுறைகளை பின்பற்றி நடந்தால்,குறைந்தது,மாதம் 4,கிலோ எடை குறைவது மிக,உறுதி
1. தினசரி காலை எழுந்தவுடன் 1-2டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

2.குறைந்தது 35 நிமிடம் உடற்பயிற்சி வேகநடை ஸ்பாட் ஜாக்கிங் கைக்கிலிங் போன்றவையோ அல்லது இதர பயிற்சிகளோ செய்யவும்

3.பின் அப்பொழுது தயாரித்த வெண்பூசணிச்சாறு அல்லது வாழைத்தண்டுசாறு ஒரு டம்ளர் குடிக்கவும்.

4.காபி,டீ அருந்தும் பழக்கமுடையவர்கள்.அதற்கு,பதிலாக பால் சேர்க்காமல் காபி அல்லது டீயில், எலுமிச்சைசாறு பிழிந்து அருந்தலாம் பால்சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை,3-4,முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்தவது நல்லது.முடிந்த வரை சக்கரையைத் தவிர்ப்பது நல்லது.

5.காலை சிற்றுண்டி (8-9மணிக்குள் )

வெண்ணெய் எடுத்த மோர் 1 டம்ளர் அதனுடன் கொய்யாவிலும் சிறிய பாலாடை கட்டி,அல்லது வெண்ணெய் தடவாத இரண்டு 4 துண்டு வெஜிடபிள் ரொட்டி ஸாண்ட்விச் அல்லது இட்லி இரண்டு

6.மதிய உணவு 12 மணிக்குள்

2,கரண்டி ஏதேனும்ஒரு வகை கீரையும் 2 கரண்டி நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள்…

View original post 81 more words

 
 

நான் கண்ட சிங்கப்பூர்!

amas32

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. சொல்லப் போனால் அந்த நாட்டின் பரப்பளவு சென்னை மாநகரத்தின் பரப்பளவை ஒத்தது. பரந்து விரிந்த அமெரிக்காவில் இருந்து நாங்கள் சிங்கை வந்து குடியேறியபோது (1993-1996) முகத்தில் அடித்த முதல் பெரிய வித்தியாசம் அது தான். அடுத்து எங்கு திரும்பினும் அடுக்கு மாடி குடியிருப்புக்கள். பொழுதுபோக்கு என்று பார்த்தால், ஷாப்பிங் தான் அங்கே மிகப்பெரிய பொழுதுபோக்கு. ஊர் சிறியது ஆனதால் சுற்றிப் பார்க்க அதிகம் இல்லை. ஆனால் அதிலும் அவர்கள் சென்தோசாத் தீவை ஒரு டிஸ்னி லாண்டை போல் ஒரு உல்லாசத் தலமாக அமைத்திருந்தது அவர்களின் படைப்பாற்றலைத் தான் காட்டுகிறது.

சாலைகள் அகலம் குறைவாக இருப்பினும் அதன் சுத்தமும் தரமும் நம்மை வியக்கவைக்கும். அந்நாட்டின் பொருளாதாரமே வெளிநாட்டினர் அங்கு சுற்றுலா வருவதைச் சார்ந்து இருப்பதால் அதற்குத் தகுந்த அனைத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சில கதைகளில் அடுத்த சில நூற்றாண்டுகளில் வரவிருக்கும் ரோபோ நகரங்களைப் பற்றி விவரித்திருப்பார். அதை ஓரளவு சிங்கப்பூரில் நாங்கள் அப்பொழுதே பார்த்தோம். இப்பொழுது கேட்கவே வேண்டாம். இன்னும் சட்ட திட்டங்களை மெருகேற்றி குடிமக்களுக்கு அனைத்தும் வாயிற்படியில் வந்திறங்கும் தரத்திற்கு முன்னேறியிருக்கும் 🙂

இரவு இரண்டு மணிக்கும் ஒரு பெண் நகைகள் அணிந்து வெளியில் தனியாகச் சென்று வரலாம். பயமில்லை. எனக்கு ஒரு சமயம் அந்த மாதிரி ஒரு அவசியம் ஏற்பட்டு அவ்வாறு சென்றிருக்கிறேன். தவறு செய்து பிடிபட்டால் கடும் தண்டனை…

View original post 803 more words