RSS

இந்த மழை யாருக்கு? – முகம்மது சலாஹுதீன்

18 Oct

10710901_10152816747766565_634620707061881003_n
(படம் மழை நடனம்..)

இறைவனின் ஆசீர்வாதம்
என்றனர் சிலர்,

இறைவனின் கோபம்
என்றனர் சிலர்,

குழந்தைகள் மழையின்
குதூகலத்தில்
காகிதப் படகுகளைச்
செலுத்தி மகிழ்ந்தனர்,

எருமை அசையாது
அதன்போக்கில் நின்றது,

வாசலில் கிடந்த காய்ந்த
சுள்ளிகளை வீட்டுக்குள்
பத்திரப்படுத்தினாள்
குடிசை வீட்டுக்காரி

இந்த மழைக்கு என்னவள்
அருகிலிருந்தால்
சுகமாயிருக்குமே எனும்
எண்ணங்களோடு
மழைத் துளியை
தொட்டுத் தொட்டு
மனதைத் தேற்றிக் கொண்டிருந்தான்
இளைஞன்,

வரும் மழை அறியாது
குடை மறந்த வருத்தத்தில்
பலபேர்
ஓரத்தில் ஒதுங்கி நிற்க
பேய்ந்து ஓய்ந்தது மழை.

இந்த மழை யாருக்கு?.

10665123_10152747318201565_6451689015853090555_nஆக்கம் Mohamed Salahudeen

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: