RSS

ஞாயிறு பெருமூச்சு

19 Oct

மனைவியுடன் ஓட்டலுக்கு போய் சாப்பிட்டார்.
பில் வந்தது.
கிரெடிட் கார்டை எடுத்து நீட்டினார்.
வாங்கிச் சென்ற பெண் திரும்பி வந்து, ’உங்கள் கார்டை கம்பெனி ஏற்க மறுக்கிறது. வேறு கார்ட் தருகிறீர்களா அல்லது கேஷ் செலுத்துகிறீர்களா?’ என்று கேட்டார்.
‘அய்யோ, நான் எல்லா பில்லும் ஒழுங்காக கட்டுகிறேனே.. பாக்கி எதுவும் வைக்கவில்லையே..’ என்று பணிப்பெண்ணிடம் குழம்பினார் அவர்.
‘சரி, விடுங்க..’ என்று அமைதிப் படுத்திவிட்டு, தன் கார்டை கொடுத்தார் மனைவி.
அதை மெஷின் ஏற்றுக் கொண்டது.
அப்புறமாக கார்டு கம்பெனியில் விசாரித்தார்.
‘நீங்கள் கார்டை அடிக்கடி பயன்படுத்தவில்லை. அதனால் வேறு யாரோ திருடி பயன்படுத்துவதாக கம்ப்யூட்டர் நினைத்துவிட்டது’ என்று பதில் சொன்னார்களாம்.

நியுயார்க் எஸ்டிலா ரெஸ்டாரன்டில் நடந்த சம்பவம். கணவன் பெயர் பரக் ஒபாமா. அமெரிக்க அதிபராக வேலை பார்க்கிறார். மனைவி பெயர் மிஷெல்.

டெபிட் கார்ட் செக்யூரிடி சம்பந்தமான புது விதிக்ளில் கையெழுத்திட்டபோது ஒபாமா சொன்னது.
1546437_940297545997822_4258151778478086773_nபடம் ஓட்டலில் எடுக்கப்பட்டது அல்ல.

kathirkathirvaelதகவல் தந்தவர் Kathir Vel
நன்றி

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: