RSS

Monthly Archives: November 2014

ஆண்களுக்கான அசத்தல் ஊறுகாய் தயாரிப்பு குறிப்பு

10313412_780418242029540_3498494281430594038_nநான் தயாரித்த ஊறுகாய் !
ஆண்களுக்கான அசத்தல் குறிப்பு ;-

50 எலுமிச்சம் பழம் 8 ஆக அறிந்து விதைகளை நீக்கிவிட்டு உப்பு ஒரு கைப்பிடி போட்டு வெயிலில் மூன்று நாள் வைத்து கிண்டி கிண்டி வைத்து எடுக்கவும் பிறகு 50 வரமிளகாய் ஒரு கைப்பிடி வெந்தயம் ஒரு கைப்பிடி பெருஞ்சீரகம் ஒரு கைப்பிடி கடலை பருப்பு ஒரு கைப்பிடி பாசி பருப்பு ஒரு கைப்பிடி உளுந்தம் பருப்பு போன்றவையை தனித்தனியாக மனம் வரும் வரை வருத்து சற்று நர நர பதமாக அரைத்து சேர்க்கவும் பிறகு 300 மில்லி நல்லெண்ணையை மிதமான சூட்டில் காய்ச்சி ஒரு கைப்பிடி கடுகு உளுந்து தாளித்து இறக்கி அத்துடன் சிறிது பெருங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும் பின்பு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து கிண்டி எடுக்க சுவையான ஊறுகாய் கிடைத்தது மனம் ஊரையே கலக்கும் நாவில் எச்சில் ஊறிடும் யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொள்ளவும் ,,,
குறிப்பு ;- வெயில்ல வைக்கும்போது வெள்ளை துணியால் வேடு கட்டி வைக்கவும் அப்போ அப்போ நன்கு கிண்டி விடவும் ,,,,
செய்து பார்த்து மனைவியையும் அசத்துங்கள் !

10403568_778896932181671_1054719817761020659_nSathiyananthan Subramaniyan Banumathi

Advertisements
 

உங்கள் வருகையும் வாழ்த்தும் முக்கியம்.

10671353_10205380486821210_4244235977297617591_nவார நாள். வேலை நெருக்கடி இருக்கும். புரிகிறது. இருப்பினும் வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் இன்று (25.11.2014) மாலை 5.30 மணி அளவில் கே.கே.நகர் ‘டிஸ்கவரி புக் பேலஸில்’ நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புக்குமாறு கேட்டு கொள்கிறேன். உங்கள் அனைவராலும் வளர்க்கப்பட்டவன் நான். உங்களோடு தொடர்ச்சியாக உரையாடியது, உரையாடுவது என்னை பக்குவப்படுத்துகிறது. செதுக்குகிறது. முகநூலிலும், வலைத்தளத்திலும், கூகுள் ப்ளஸிலும் மற்றும் இருக்கும் எல்லா சமூகவலைதள மாதிரிகளிலும் நீங்கள் எழுதும் குறிப்புகளும், கட்டுரைகளும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துகின்றன. அதை நோக்கி நகர வைக்கின்றன. வாசித்த நூல்களை குறித்து நீங்கள் அறிமுகப்படுத்தும் போதெல்லாம் ஆள்காட்டி விரலை பிடித்தபடி புத்தம் புது உலகுக்குள் என்னை அழைத்து செல்கிறீர்கள். சறுக்கும்போதும், இடறும்போதும் கடுமையாக என்னை விமர்சித்தோ அல்லது மயிலிறகால் வருடியோ நேர்வழிக்கு திருப்புகிறீர்கள். சரியான திசையில் நான் பயணிக்க வேண்டும் என்று இருதயத்தின் அடி ஆழத்திலிருந்து நினைக்கிறீர்கள். இந்த அன்புக்கு தலைவணங்குகிறேன். அதனாலேயே நெஞ்சை நிமிர்த்தி உரக்க சொல்கிறேன்… மதிப்பிற்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் கையால் சிறந்த வாசகருக்கான விருதை இன்று நான் பெறுவதற்கு நீங்கள்தான் காரணம் என்று. நேரில் வந்து வாழ்த்த முடியாதவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே கைகுலுக்கினால் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் உலகிலேயே விலை மதிப்பற்ற பொக்கிஷம் சகல நிகழ்வுகளை குறித்தும் தொடர்ச்சியாக எழுதி, அலசிக் கொண்டிருக்கும் – அது சிறு குறிப்பாக இருந்தாலும் – நீங்கள்தான். எனவே உங்கள் வருகையும் வாழ்த்தும் முக்கியம். அனைவருக்கும் நன்றி.

1451466_10202512254357191_999918311_nகே. என். சிவராமன்

விரைவில் சிறந்த ஆசிரியர் விருதும் பெறப்போகிறார் கே. என். சிவராமன். அதற்கு இந்த விருது ஒரு டிரையல்தான்.

அண்ணனுக்கு தம்பியாக, ஆசிரியருக்கு துணை ஆசிரியராக அனைவரையும் வருக வருகவென்று வரவேற்கிறேன்.

yuvakrishnaYuva Krishna

 

 

உலக மசாலா: கட்டுப்பிடி வைத்தியம் பிஸினஸ்

masala_2217539fஅமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் வசிக்கிறார் சமந்தா. ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்ற புதிய பிஸினஸை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த ஒரு வாரத்துக்குள் சுமார் 10 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டார்கள். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இங்கே அனுமதி உண்டு. ஒரு நிமிடத்துக்கு 1 டாலர் பணம் வசூலிக்கிறார் சமந்தா. 15 நிமிடங்களில் இருந்து 5 மணி நேரம் வரை அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். சுத்தமாக வரவேண்டும், நன்றாக உடை அணிந்திருக்க வேண்டும், தீய எண்ணங்களுடன் வரக்கூடாது என்று வாடிக்கையாளர்களிடம் எழுதி வாங்கி வைத்துக்கொள்கிறார்.
Read the rest of this entry »

 

வெந்தயச்சோறு தெரியுமா…

1932202_743204939091571_5818996221097382918_nகோட்டாத்து ஊர்
தேங்காச்சோறு மாதிரிதான் அதுவும்.
அதை தாளிக்கும்போது
உள்ளி(உள்ளி… நாட்டு வெங்காயம் .. சிறிது)
கறிவேப்பிலை
வெந்தயம் (வெந்தயம் அளவாத்தான் போடணும்.கறிவேப்பிலை  மாதிரி)
தேங்காய் பால் ஊற்றி
ஆக்கணும் .

சூப்பரா இருக்கும்.

அதுக்குக் கூட
பச்சை கொத்தமல்லி
துவையல்

இதுதான்
இன்னைக்கு
எங்க வீட்டுச் சாப்பாடு.

அல்ஹம்துலில்லாஹ் …
திருப்தியா இருக்கு !

Abu_HaashimaAbu Haashima

 

 

 

 

 

*********************

வெந்தயச்சோறு
தேங்காய்ச்சோறு
பாசிப்பருப்பு சோறு
மல்லிச்சோறு
அப்படீன்னு எக்கச்சக்கமான ஐட்டம் இருக்கு..!!

10407505_558857454258176_1122203170232391614_nநிஷா மன்சூர்

 

 

இன்று மாவீரன் திப்புவின் பிறந்தநாள் …./அபூ ஹசீமா(Abu Haashima)

திப்புவுக்கு நெப்போலியன் எழுதிய கடிதம் !

சுதந்திரம் ! பிரெஞ்சுக் குடியரசு ! சமத்துவம் !
தலைமைச் செயலகம் கெய்ரோ 1798
குடியரசின் 7ம் ஆண்டு. புலியோஸ் 7ம் நாள்

” தேசிய அமைப்பின் தலைமைத் தளபதி நெப்போலியன் போனபார்ட் தனது உன்னத நண்பரும் மகத்தான சுல்தானுமாகிய திப்பு சுல்தானுக்கு எழுதுவது …”

செங்கடல் கரையோரம் நாங்கள் வருகைபுரிய இருப்பதை ஏற்கனவே தங்களுக்கு தெரிவித்துள்ளோம்.
வெல்லற்கரிய வலிமைமிக்க பெரும்படையுடன் பிரிட்டிசாரின் இரும்பு சங்கிலியிலிருந்து தங்களை விடுவிக்க மிக்க விருப்பததுடன் வரவுள்ளோம்.
மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள் மூலம் அரசியல் நிலவரம் அறிந்தோம்.
சூயசுக்கோ கெய்ரோவுக்கோ தங்கள் கருத்தை ஆதாரபூர்வமாக பிரதிபலிக்கும் திறமை கொண்ட ஒருவரை அனுப்பவும்.
அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும்.
தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
– நெப்போலியன் பொனபார்ட்

இக்கடிதம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
Read the rest of this entry »

 

Tags: ,

View or Download /பார்க்க அல்லது பதிவிறக்கம் செய்ய!

SEASONSALI

Shiver2.ppsViewDownload 1
sunnah_authority3.ppsViewDownload 1
sunnah_authority2.ppsViewDownload 1
sunnah_authority1.ppsViewDownload 1
stayingpositive.ppsViewDownload 1
theProphetsWives.ppsViewDownload 1
StandardBearersofTruth.ppsViewDownload 1
Tears.ppsViewDownload 1
tipsforcomputerusers.PPSViewDownload 1
WhatisCholesterol.ppsViewDownload 2
wheredowestand.ppsViewDownload 1
WalletNeuropathy.ppsViewDownload 1
walking.ppsViewDownload 1
ZamZam.ppsViewDownload 1
Say_Thank_God_Tamil.pptViewDownload 1
rsi.ppsViewDownload 1
QuranHealing.ppsViewDownload 1
ProtectYourBack-ENG.ppsViewDownload 1
Prostration.ppsViewDownload 1
pmmankind.ppsViewDownload 1

ENGLSIHCourse.ppsViewDownload / 1
education.ppsViewDownload / 1
DoYouLike2invest.ppsViewDownload / 1
decisionmaking.ppsViewDownload / 1
clock.ppsViewDownload / 1
butterflynflower.ppsViewDownload / 1
AYATHUL KURSI.docViewDownload / 1
attitude.ppsViewDownload / 1
ArriveAlive.ppsViewDownload / 1
ArabicRace.ppsViewDownload / 1
healingbyquran_Eng.ppsViewDownload / 1
lailahaillallah.jpgViewDownload / 1
25220_385951619495_80816334495_3705871_2304899_n.jpgViewDownload / 1
Assalamuallikum.jpgViewDownload /

View original post 190 more words

 
Leave a comment

Posted by on November 19, 2014 in Uncategorized

 

இருக்கும் நிலங்களை எல்லாம் பிளாட் போடுவது நியாயமான ஒன்றா ?

10521159_772479049490126_7762935394703544116_nஐ.நா. வின் அறிக்கை படி உலக மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியனையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது அதில் சுமார் 70% அடர்ந்த நகர்ப்புறங்களில் வாழ வேண்டும் என முற்படுவர் அப்போது உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது இதனால் நிலத்தில் பயிர் செய்ய முடியாமல் செங்குத்து வேளாண்மை ( vertical farming ) முறையில் உணவு உற்பத்தி செய்ய நேரிடும் இதனால் குறைந்த உயிர் சத்தும் உரங்கள் , பூச்சிக்கொல்லிகள் போன்றவை மறுசுழற்சி முறையில் நீர் மற்றும் கரிம உற்பத்தி செய்து செயற்கை விளக்குகளால் பயிர் வளர்க்க வேண்டி வரும் ,, Read the rest of this entry »