RSS

இருக்கும் நிலங்களை எல்லாம் பிளாட் போடுவது நியாயமான ஒன்றா ?

12 Nov

10521159_772479049490126_7762935394703544116_nஐ.நா. வின் அறிக்கை படி உலக மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் 9 பில்லியனையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது அதில் சுமார் 70% அடர்ந்த நகர்ப்புறங்களில் வாழ வேண்டும் என முற்படுவர் அப்போது உணவு உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாக வாய்ப்புள்ளது இதனால் நிலத்தில் பயிர் செய்ய முடியாமல் செங்குத்து வேளாண்மை ( vertical farming ) முறையில் உணவு உற்பத்தி செய்ய நேரிடும் இதனால் குறைந்த உயிர் சத்தும் உரங்கள் , பூச்சிக்கொல்லிகள் போன்றவை மறுசுழற்சி முறையில் நீர் மற்றும் கரிம உற்பத்தி செய்து செயற்கை விளக்குகளால் பயிர் வளர்க்க வேண்டி வரும் ,,
உதாரணமாக கடந்த
2005 ஆம் ஆண்டில், கோர்டன் கிராஃப் நகர டொராண்டோவில் ஸ்கை பண்ணை வேலை செய்ய தொடங்கியது. ஒமேகா பூந்தோட்டம் hydroponic அமைப்பு மேல் இந்த 58 மாடி கட்டிடத்தின் வருடத்திற்கு 35 ஆயிரம் மக்களுக்கு உணவு உற்பத்தியை மேற்கொண்டது இதன் மூலம் ஒரு ஆயிரம் ஏக்கர் விவசாய அளவுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்று நம்பியது ஆனால்
செயல்பாட்டு திட்ட செலவு முற்றிலும் பொய்யாகிப்போனது !
எனவே எதை வேண்டுமானாலும் எளிதாக உற்பத்தி செய்ய முடியும் ஆனால் உணவு உற்பத்தி அவளவு சாதாரணமானதல்ல ,,
இருக்க வீடு வேண்டும் அதற்காக இருக்கும் நிலங்களை எல்லாம் பிளாட் போடுவது நியாயமான ஒன்றா ?
7113_762300630507968_1926347697765670543_nSathiyananthan Subramaniyan Banumathi

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: