RSS

இன்று மாவீரன் திப்புவின் பிறந்தநாள் …./அபூ ஹசீமா(Abu Haashima)

20 Nov

திப்புவுக்கு நெப்போலியன் எழுதிய கடிதம் !

சுதந்திரம் ! பிரெஞ்சுக் குடியரசு ! சமத்துவம் !
தலைமைச் செயலகம் கெய்ரோ 1798
குடியரசின் 7ம் ஆண்டு. புலியோஸ் 7ம் நாள்

” தேசிய அமைப்பின் தலைமைத் தளபதி நெப்போலியன் போனபார்ட் தனது உன்னத நண்பரும் மகத்தான சுல்தானுமாகிய திப்பு சுல்தானுக்கு எழுதுவது …”

செங்கடல் கரையோரம் நாங்கள் வருகைபுரிய இருப்பதை ஏற்கனவே தங்களுக்கு தெரிவித்துள்ளோம்.
வெல்லற்கரிய வலிமைமிக்க பெரும்படையுடன் பிரிட்டிசாரின் இரும்பு சங்கிலியிலிருந்து தங்களை விடுவிக்க மிக்க விருப்பததுடன் வரவுள்ளோம்.
மஸ்கட் வழியாக தாங்கள் அனுப்பிய தகவல்கள் மூலம் அரசியல் நிலவரம் அறிந்தோம்.
சூயசுக்கோ கெய்ரோவுக்கோ தங்கள் கருத்தை ஆதாரபூர்வமாக பிரதிபலிக்கும் திறமை கொண்ட ஒருவரை அனுப்பவும்.
அவருடன் நான் விவாதிக்க விரும்புகிறேன்.

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வலிமை சேர்க்கட்டும்.
தங்கள் எதிரிகளை அழிக்கட்டும்.
– நெப்போலியன் பொனபார்ட்

இக்கடிதம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.

படங்கள் :
பள்ளியின் மாடியில் தொழுகை நேரம் காட்டும் கல்லால் செதுக்கப்பட்ட கடிகாரம்
திப்பு கட்டிய ஜும்மா மசூதியின் சில
உட்புற காட்சிகள் .
பள்ளியின் மேற்புறம் பூசப்பட்ட புலித்தோல் வண்ணத்தை பிரிட்டிஷார் சிதைத்திருக்கும் காட்சி.
திப்பு கைப்பட எழுதிய குர்ஆன் வசனம்
பள்ளியின் மிம்பர் மேடை .
பள்ளிக்கு திப்பு வரும் பாதை … உட்பட சில காட்சிகள்
10801556_741765805902151_8782686365607437482_n1508145_741765625902169_2749129352517058975_n10517953_741765679235497_4963652269911216042_n

10273443_741765755902156_4533202958915530193_n1920568_741765889235476_3274823532243443660_n

Abu Haashima

Abu_Haashima

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: