RSS

எம்.ஜி.ஆரும் எங்களூர்க்காரரும் – தொடர் 8

06 Dec

நாகூர் மண்வாசனை

ஆர்.எம்.வீ.யின் மறுபக்கம்…..

drama_actors வலது பக்கம் இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் ஆர்.எம்.விரப்பன்

“எம்,ஜி.ஆர் நாடக மன்றம்” தொடங்கிய காலத்திலிருந்து எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருக்கமாக இருந்தவர்கள் இரண்டு பேர்கள். ஒருவர் ரவீந்தர். மற்றொருவர் ஆர்.எம்.வீரப்பன். ரவீந்தர் கடந்து வந்து சினிமா பாதையை எழுதும்போது ஆர்.எம்.வீரப்பனைப் பற்றி எழுதாமல் தவிர்க்க முடியாது. அப்படி எழுதாமல் விட்டால் அது முழுமை  பெறாது.

ஆர்.எம்.வீ. அவர்கள் சினிமாத்துறையில் கோலோச்சிவிட்டு, அரசியலில் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர். அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. அவரைப்பற்றி நான் கண்டதும், கேட்டதும்,எம்.ஜி.ஆர். பிக்சர்ஸில் மற்றும்   சினிமாத்துறையில் அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் பகிர்ந்த கருத்துக்களின் அடிப்படையிலும், அவரைப் பற்றி சேகரித்த தகவலின் பேரிலும்,  இக்கட்டுரையை வடித்திருக்கிறேன்.

“Your freedom ends where my Nose begins” என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒருவரது தனிப்பட்ட குணாதிசயம் எப்பொழுது மற்றவருடைய வாழ்க்கையில் இடையூறாக அமைகிறதோ அப்போது அந்த மனிதனை விமர்சிப்பதில் தவறேதும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

காஜா மெய்தீன் என்கிற ரவீந்தரை திரையுலகில் “எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் ரவீந்தர்” என்றால்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது. எம்.ஜி.ஆருடைய நிறுவனத்தில் முதல் பணியாளராக வேலைக்கு அமர்ந்ததும் நாகூர் ரவீந்தர்தான். அந்த நிறுவனத்தில் எல்லோரையும்விட சீனியரும் அவரேதான். அதன் பிறகு வந்து பணிக்கு அமர்ந்தவர்தான் ஆர்.எம்.வீரப்பன்.

ஆர்.எம்.வீ. சைக்கிள் கேப்பில் ஆட்டோவை நுழைக்கத் தெரிந்தவர். எம்.ஜி.ஆரையை தன்வசப்படுத்த தெரிந்த ஆர்.எம்வீக்கு ரவீந்தரை ஓவர்டேக் செய்வது அப்படியொன்றும் கம்பச்…

View original post 1,621 more words

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: