RSS

புத்தகக் கண்காட்சியில் வீழ்தலின் நிழல்,அம்மாவின் ரகசியம்’ ,’தலைப்பற்ற தாய்நிலம்’

13 Jan

அன்பின் நண்பர்களுக்கு,

இம் மாதம் எனது ‘இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் குறித்த முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பு’ நூலான ‘BLACK JUNE 2014’ வெளிவரவிருக்கிறது. வெளிவந்ததும் Creative Commons பதிப்பகம் வெளியிடும் இத் தொகுப்பின் தமிழ் மின்னூலை அனைவருக்கும் இலவசமாகத் தர எண்ணியிருக்கிறேன்.

மற்றும் தற்பொழுது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் எனது கீழ்வரும் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

1555267_10153515097674202_2740753038248619871_n• ‘வீழ்தலின் நிழல்’ (கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம், முதற்பதிப்பு – 2010, இரண்டாம் பதிப்பு – 2014)

10922461_10153515110339202_8144390315049897924_n• ‘அம்மாவின் ரகசியம்’ (மொழிபெயர்ப்பு நாவல், காலச்சுவடு பதிப்பகம், 2011) – 2011 இல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான சாகித்திய இலக்கிய விருது.

10533891_10153515110824202_7588637200824352170_n• ‘தலைப்பற்ற தாய்நிலம்’ (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, எழுநா – நிகரி பதிப்பக வெளியீடு, 2013) – கவிஞர் ஃபஹீமாஜஹானுடன் இணைந்து மொழிபெயர்த்த, கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

நன்றி.

rishanஎன்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
13.01.2015

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: