RSS

வாக்குவாதம் !

21 Jan

வாக்குவாதம் :

பேச தெரியாத ,மரியாதை தெரியாத பஸ் கன்டக்டர்

நேற்று காலையில் 8 மணிக்கு நான் அறந்தாங்கிக்கு  பஸ் அதில் பயணம் போனேன் அப்போது எனக்கும் கன்டக்டர்க்கும் வாக்குவாதம் வந்து விட்டது ..நான் அவரை அடிக்காத குறை மட்டும் தான் பாக்கி ..ஏன் என்றால் என் காலுக்கு அடியில் சில பொருட்களை ஒரு பையில் போட்டு வைத்துகொண்டு நின்றுக்கொண்டு இருந்தேன் அந்த ..பஸ்சிலோ சரியான கூட்டம் அப்பொழுது நான் டிரைவர் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருந்தேன் ..
அப்பொழுது கன்டக்டர் என் அருகில் வந்ததும் இந்த ‘பை’ யாருடையது ,,அதை அங்குட்டு கொஞ்சம் எடுத்து வை என்று சொல்லணும் அதுதான் முறை அதுதான் ஒருநல்ல மனிதருக்கு அழகும் கூட அதை விட்டுபுட்டு எடுத்த உடனே ..மரியாதை குறைவான வார்த்தைகளை அவர் உபயோகித்தார் அது எப்படி என்று பாருங்க …’

யோவ் அந்த பையே எடுயா எடுயா ..எடுயா ,,வந்துட்டானுக பஸ்சில் ஏறி,, அங்குட்டு ஆள் போகணும் இல்ல’ என்று ஒரு குற்றவாளி இடம் பேசுவது போல் என்னிடம் பேசினதும் எனக்கு மண்டைக்கு எறிகிருச்சு..

அப்புறம் என்ன நான் அவரை சும்மா விடுவேனா . அவரை வச்சு வாங்கு வாங்கு என்று வார்த்தைகளால் வாங்கி விட்டேன் ,இனி அவரை யாரிடமும் என்னிடம் பேசினது போல் பேச கூடாது என்று .!! அவர் பிறகு அறவே வாயே திறக்கவில்லை.பஸ் டிரைவர் அண்ணன் அவரைத் தான் வாயே மூடு என்று சத்தம் போட்டார் ..அப்ப தவறு யார்மேல் இருக்கு என்று நீங்களே பாருங்க ..? இதுக்கு பிறகும் அவர் மீறி என்னிடம் ஏதாவது அவன்ர் சொல்லி இருந்தார் என்னிடம் அவளதுதான் ….,,,,,,,,,,,,,,,அவர் !!,,

இந்த மாதரி ஆட்களை வேலைக்கு வச்சு இருந்தாலே அந்த முதலாளிக்கு தான் கெட்டபேர் போ ,இனி அவர் யார் இடமும் அப்படி பேசமாட்டார் என்று நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் நான் அவருக்கு அந்த அளவு பாடம் கற்ப்பித்து குடுத்து விட்டேன்.

ஒருவருக்கு பிரச்சினை என்று வரும்போது வேடிக்கை பார்காமல் சக பயணிகள் அனைவரும் தட்டி கேட்கவேன்டும் /
ஆனால் யாரும் கேக்கவில்லை ஒரு பெண்மணியைத்  தவிர ..அந்தபொண்ணு தான் நல்லா நாக்கபுடுங்கிறமாதரி கேட்டார்கள் ..அவர்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை..இப்படி தானே …… போனவனுக்க இருப்பானுக என்று அவர் காதில் விழுகும் படி. ..

திரும்பவும்  அந்த பெண்மணி இடமும் சண்டைக்கு போனார் அவர்..ஆனால் அந்த பெண்மணியும் விடவில்லை சரியான மாத்து..வார்த்தைகள் கொடுத்தது .

10872453_798452020201449_1139623433_nJabbar Arasar Kulam
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: