RSS

தெற்கு சூடான் பயணக் குறிப்பு 24.

13 Apr

1489107_1610031159220675_5772223048801072268_nஅசாண்டே இனத்தவர்கள் இறந்தவர்களை வீட்டு முற்றத்திலேயே உட்கார்ந்த நிலையில் அடக்கம் செய்து சிறிய பிரமிட் போன்ற அமைப்பில் கல்லறையையையும் கட்டியிருந்தார்கள்.

ஆபிரிக்காவிலேயே இரண்டாவது பெரிய நாடான சூடானில் வடக்கே அரபி மொழிபெசுபவர்களும் தெற்கே பல பிரிவுகளாக ஆப்ரிக்க இனமக்களும் வாழ்ந்து வந்தார்கள்.

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இவர்கள் பிரித்தே ஆளப்பட்டு வந்தார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகும் ஒரே நாடாக இருந்தாலும் தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்ற எண்ணம் இருந்தே வந்தது.

ஐம்பதுகளின் தொடக்கத்தில் தெற்கே உள்ளவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
உள்நாட்டுப் போர் அரை நூற்றாண்டு களாக தொடர்ந்தது.

தெற்கு சூடானில் வாழ்ந்தவர்கள் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டு எந்தவிதமான வளர்சியும் இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். வாய்ப்பு கிடைத்தவர்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்கும் ஆஷ்திறேலியாவிற்கும் குடிபெயர்ந்து சென்றனர்.

அங்கேயே வாழ்ந்தவர்களோ போர்முனையில் அனைத்து சோதனைகளையும் சகித்துக் கொண்டு இருந்தார்கள்.

போரென்றால் அழிவு இதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

சாதாரண மக்கள் உடல் ரீதியாகவும் மன உளைச்சலாலும் பட்டு அனுபவித்த கஷ்டங்கள் எழுத்தில் எழுதமுடியாது.
(தொடரும்)

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: