RSS

அதெல்லாம் அவாளுக்காக ரிசர்வ் செய்யப்பட்டவைகள்!/தாஜ்

15 Apr

11130244_841539859249092_6185250968194359069_n‘இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை
இந்து மக்களே கைகொள்ள வேண்டும்’ என்பதுதான்…
இந்துத்துவாவின் அடிப்படையான கருத்து!

அதன்படிக்கு நேர் நோக்கிப் பார்த்தால்…
இந்தியாவில்…
எல்லா அரசியல் கட்சிகளுமே
இந்து மக்களால் ஆனதே!
நேற்றைக்கும் இன்றைக்கும்
அவர்களே அதன் தலைவர்கள்…
அவர்களே நாட்டையும் ஆளுகிறார்கள்!

பின் ஏன்…
‘இந்துக்களுக்காக’ என்கிற அடையாளத்தில்
நாட்டில் கட்சி வேண்டியிருக்கிறது…?

சூட்சமத்தின் கயிறே இங்கேதான் இருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தின் அத்தனை உயர்ப் பதவிகளையும்
உயர் ஜாதியினருக்கு
மறைமுகமாக பெற்று தருவதற்காகவேதான்
உயர் ஜாதியினரால் உண்டாக்கப்பட்ட
அந்த அமைப்பு…
நம் சகோதர இந்துக்களின் பெயரில் வலம் வருகிறது!

அவர்கள் நியமிக்கும்…
கவர்னர்கள்…..ஆகட்டும்
வெளிநாட்டு தூதுவர்கள்…. ஆகட்டும்
ரிசர்வ் பேங் சீஃப்/ உச்ச நீதிமன்ற ஆகுருதிகள்/
தேர்தல் கமிஷன் தலைமைகள்/ திட்டக் கமிஷன் உச்சங்கள்/
நாட்டின் தலைவிதிகளை வகுக்கும் ரா… /
கடல் வர்த்தகம் சார்ந்த அமைப்புகள் – என்று
இப்படி முதன்மையாகப் பார்க்கப்படும் பதவிகளில்….
பதவிகளில்.
இடம் ஒதுக்கீடு கோரும் என் சகோதர இந்து மக்கள்
பதவி வகித்தார்கள் என்று
உறுதியாக கூறிவிட முடியாது.

# அதெல்லாம் அவாளுக்காக
ஆண்டாண்டு காலத்திற்கும்
ரிசர்வ் செய்யப்பட்டப் பட்டவைகள்!

TAJ தாஜ்Taj Deen

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: