RSS

கண் இல்லையா? … கண்fidence போதும்!!!

02 May

10956981_10153258512606575_3699525270542705157_n

பிறவியிலேயே பார்வையிழந்த 10 வயது சிறுவன், தொலைக்காட்சியில் 30 நிமிடங்கள் செய்திகள் வாசித்து அசத்தியிருக்கிறான்.

கோவையில் பார்வையற்றோருக்கான பள்ளியில் தங்கி, ஐந்தாம் வகுப்பு படித்து வரும் டி.ஸ்ரீராமானுஜம் எனும் மாணவன், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்க வேண்டுமென்ற தனது நீண்ட நாள் கனவினை நிறைவேற்றியுள்ளான்.

டி.வி என்பதை கண்ணால் பார்த்திராத ஸ்ரீராமானுஜம், செய்திகளைக் கேட்பதின் மூலம் கவரப்பட்டு, தாமும் செய்திகள் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே, உடனே அதற்கான பயிற்சியில் இறங்கினான்.

பிரெய்லி முறையில் செய்திகளை அட்டையில் தயாரித்து பயிற்சியும் கொடுத்தது உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம்,

முதல்முறையாக நேற்று (01-05-2015) மாலை செய்திகளும் வாசித்துவிட்டான் ஸ்ரீராமானுஜம். விரைவில் முழுநேர செய்திவாசிப்பாளர் பணியில் அமர்த்தப் போவதாக டிவி நிர்வாகம் பெருமையுடன் தெரிவித்திருக்கிறது.

முயற்சியிருப்பின் ஊனத்தையும் ஊனமாக்கலாம் என்கிறான் இந்தச் சிறுவன்.

வாழ்த்துகள் தம்பி!!!

10463006_10152464576066575_8128992156402105534_nRafeeq Friend

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: