RSS

கெளரவ விவசாயம்:

03 May

ஏம்ப்பா போன வருஷம் கடைசி நேர மழை இல்லாததால் விவசாயத்துல பெரிய நஷ்டம்ன்டு சொன்னியே. அப்பறம் ஏன் இப்பவும் விவசாயத்துல இறங்குர. வாங்குர சம்பளத்த எல்லாம் விவசாயத்துலே அழிச்சுடுவ போல இருக்கு. அப்புடி இல்லண்ணே எனக்கு சொந்தமா ஒரு ஏக்கர் நிலம் இருக்கு. நிலம் இருந்து விவசாயம் செய்யலன்ணா ஊருக்குள்ள அசிங்கமா பேசுவாங்க. கெளரவ குறைச்சலா போயிடும். அதனால நட்டமோ லாபமோ விவசாயம் செஞ்சு தான்ணே ஆகனும். “பெரும்பாலான விவசாயிகள் நஷ்டத்திற்கு இதுவும் ஒரு காரணமோ” வெலங்கிடும். வரட்டு கெளரவம். பொருளாதார நஷ்டம்.

1001098_439934549454366_1741183028_nJaffarullah Jafar
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: