RSS

பிடித்தவைகளை உழைத்துப் புசியுங்கள் ….

05 May

பிடித்தவைகளை உழைத்துப் புசியுங்கள் ….
அடுத்தவரை மிரட்டிக் கேட்பதும் யாசகமே …!

காக்கைகளின் உணவாய் …
பொய்களை தூவி இறைத்தாலும் ..
மிச்சப்பட்டுப் போவதென்னவோ ,
உண்மைகளின் ருசி மாத்திரமே !…

ஒருபாத்திர உணவை …
ஓர்மையாய் நெருங்கி …
நிரந்து உண்ணும் உறவுக்குள் ..
பசி அடங்கிப்போகும் !…

தனித்துப் பிடுங்கி …தான்மட்டுமே
தின்று …தகதகத்து மினுக்கி ….
தன்சுகம் காணும் ….தன்னலமாந்தர்க்கு ..
பசி மிகைத்துப்போகும் !..

10406769_331120727042074_4328465882605504469_nJ Banu Haroon
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: