RSS

வேலைகள் இருக்கிறது …..ஆட்கள். இல்லையே…

05 May

என்னைப்போன்ற கல்வி மற்றும் தொழில் பயிற்சிகள் துறையிலே ஈடுபாடு கொண்டவர்களிடம் அன்றாடம் வேலைவாய்ப்புக்கள் கேட்டே பலர் தொடர்பு கொள்கிறார்கள்.

சமீப காலமாக அவ்வாறு வேலை வாய்ப்புக்கள் கேட்பவர்களில் பொறியியல் படித்த என்ஜினியர்களே அதிகமாக உள்ளனர்

தற்போது வெளி நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புக்கள் என்ஜினியர்களை விட டெக்னீசியன்களுக்கே மிக அதிகமாக உள்ளன …

எலக்ட்ரீசியன், ஏ.சி.மெக்கானிசம் , பிளம்பிங் முதலான பிரிவுகளுக்கு தற்போது மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது …
ஒவ்வொரு மாதமும் தமிழக அளவில் நூற்றுக்கணக்கான டெக்னீசியன்கள் தேர்வு நடந்து வருகிறது ….
ஆனாலும் டெகனீசியன்கள் பற்றாக்குறை இருந்துகொண்டே உள்ளது…

குறைந்த பட்சம் எட்டாவது தேறிய….மேலதிகமாக படிக்க இயலாத வேலை தேடும் இளைஞர்களுக்கு தென்காசி குற்றாலத்தில் , கீழக்கரை சீனாதானா செய்யது அப்துல் காதர் அறக்கட்டளை மூலம் தொழில் பயிற்சிகள் கொடுத்து வருகிறோம் .அவ்வாறு பயிற்சிகள் பெற்ற மாணவர்கள் பலர் வெளிநாடுகளிலும்,நம் நாட்டிலும் மிகச்சிறந்த வருவாய் பெறுகிறார்கள்.

இந்தக் கல்வி ஆண்டு முதல் திருநெல்வேலி மேலப்பாளையம் நகரில் வேலைகள் தேடும் இளைஞர்களுக்கு பயிற்சி நிலையம் மூலம் தொழில் மற்றும் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கிட பணிகள் செய்து வருகிறோம் .

அவ்வாறு வேலை வாய்ப்பு பெற்று வெளிநாடுகள் மற்றும் உள் நாடுகளில் வேலை செய்ய விரும்பும் இளைஞர்கள் கீழ் காணும் நபர்களைத்தொடர்பு கொள்ளலாம் …

LKS .மீரான்முகைதீன், மேலப்பாளையம்
9843064664.

கிருஷ்ண மூர்த்தி
9443487146, 8925603881
தென்காசி,

ஜான் விக்டர்,
9790541907.
குற்றாலம்

தமிழகத்தின் பிற பகுதிகளில் இவை போன்ற தொழில் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்த ஆர்வம் கொண்டவர்கள் என்னைத்தொடர்பு கொள்ளலாம்…நேரம் காலை 10.00 முதல் மதியம் 1.00 வரை.

10494713_879313818748809_2131330826357270615_nLks Meeran Mohideen
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: