RSS

நீ போய்விடு ….!

07 May

பத்தும் பறந்துபோகும்
வேளை வந்தாலும் – பசியே
நீ போய்விடு

உழைத்துக் களைத்திடும்
வேளை வந்ததும் – சோர்வே
நீ போய்விடு

செல்வம் சேர்ந்திடும்
வேளை வந்ததும் – கஞ்சத்தனமே
நீ போய்விடு

இன்பம்வந்து இனித்திடும்
வேளை வந்ததும் – துன்பமே
நீ போய்விடு

நிம்மதி நெருங்கிடும்
வேளை வந்ததும் – கவலையே
நீ போய்விடு

இரவினில் உறங்கிடும்
வேளை வந்ததும் – உளைச்சலே
நீ போய்விடு

கதிரவன் உதித்திடும்
வேளை வந்ததும் – நிலவே
நீ போய்விடு ….!

e0ae9ae0ae99e0af8de0ae95e0aeaee0af8d-e0ae85e0aeaae0af8de0aea4e0af81e0aeb2e0af8d-e0ae95e0aebee0aea4e0aeb0e0af8d
ராஜா வாவுபிள்ளை
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: