RSS

துபாய் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்!

11 May

NNAD - Logo - Copyஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

கடந்த 08.05.2015 அன்று நமது சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைப்பெற்றது. அது சமயம் அடுத்த மூன்றாண்டுக்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் விபரம் வருமாறு…

தலைவர் : முஹம்மது அலி, மஷாயிக் தெரு

து. தலைவர் : நஜீர் அஹமது, எஹசான் தெரு

செயலாளர் : முஹம்மது நயாஸ், பீச் தெரு

பொருளாளர் : முஜிபுர் ரஹ்மான் (சிட்டி பாபு), ரயிலடி தெரு

து. பொருளாளர் : ஜெய்னுல் ஆபிதீன், பாவா நகர்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஊரின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் செயல்பட நமதூரை சார்ந்த அன்பர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் கடந்த முன்று ஆண்டுகளில் நமது சங்கத்தில் மூலமாக சுமார் ரூபாய் 10,75,200/- மதிப்பிலான நற்பனிகளின் செலவு கணக்குகளும் அதுசமயம் சமர்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு

Fin Statement - NNAD.நன்றி :
http://www.nidurneivasal.org/2015/05/blog-post.html

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: