RSS

பெண்ணின் புகழினை பாடினா(ல்)ள் !

17 May

கிழக்கு மண்ணிலே பிறந்தே -நல்ல
கவிதை யெழுதினால் சிறந்தே !
முயற்சியுடன் பா விதைத்தா(ல்)ள் -பொல்லா
பொறாமைக் காரர்களை விரட்டினா(ல்)ள் !

நற் கவிகளைப் படைத்தா(ல்)ள் பெண்
அடிமைத் தலையினை புதைத்தா(ல்)ள்
ஆசிரியத் தொழிலினை செய்தா(ல்)ள் -வீணே
அரட்டை அடிப்போரை சபித்தா(ல்)ள் !

போலி முகங்களைச் சாடினா(ல்)ள் -அதை
முற்றாய் வெளிப்படுத்தியதைக் காட்டினா(ல்)ள்
பெண்களிலே கவியுணர்வை ஏற்படுத்தினா(ல்)ள் -தமிழ்
பாவின் சுவையினை ஊட்டினா(ல்)ள் !

பெண்ணின் புகழினை பாடினா(ல்)ள் -அதை
கொட்டும் மழையாய் மா(ற்)றிப் பொழிந்தா(ல்)ள்
மண்ணில் பெண்ணெழுத்து உயர்வென்று -யென
விண்ணுயர்வுக்கு எடுத்துக் காட்டினா(ல்)ள்

இறை அருளினையும் நன்கே பாடினா(ல்)ள் -பெண்ணின்
கெட்ட கொள்கைகளையும் சாடினா(ல்)ள் !
ஆணினத்துக்குக் கஞ்சாது எழுதினா(ல்)ள் -கலையுலகில்
நிலையா இடத்தினைப் பெற்றிட்டா(ல்)ள் !

பெண்ணினத்துக்கு அன்பு காட்டினாலே -மண்ணில்
பெண்ணுள்ளம் மகிந்து நிற்கும் மரணம்வரையுமே !
பெயர்பெற்றவள் கவி இணையத்திலே -அந்த
பெண்கவி சுல்பி புகழ் உலகினிலே !

11139373_940739789324229_2506599490748416566_n11232718_940740952657446_3735965540547308125_nKalaimahel Hidaya Risvi
Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: