RSS

வியர்வைத் துளிப்பாக்கள் ….!

16 Dec

உழைப்பின் உதிரம்
துளிர்ப்பது
உடலில் உரம்
வளர்ப்பது

+++++++++++++++++++++++++++

நோய்களை உடலைவிட்டு
துரத்துவது
ஆரோக்யத்தை மனிதற்கு
வழங்குவது

++++++++++++++++++++++++++++

உள்ளத்தில் உவகை
மலர்விப்பது
வாழ்க்கையில் செழிப்பை
தருவது

++++++++++++++++++++++++++++

சோம்பலை விரட்டித்
தொலைப்பது
வேலையை விருப்பாய்
மாற்றுவது

++++++++++++++++++++++++++++

தொழிலாளிக்கு தானாய்
வருவது
முதலாளிக்கு தல்லி
வருவிப்பது

11072012_1651954148361709_5127342093962522924_n-COLLAGE

ராஜா வாவுபிள்ளை
Advertisements
 
Leave a comment

Posted by on December 16, 2015 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: