RSS

நாங்கள் பிழைப்பு தேடி வந்த எங்கள் நாடு ….கத்தார்

18 Dec

நாங்கள் பிழைப்பு தேடி வந்த எங்கள் நாடு ….கத்தார்

தெளலதுல் கத்தார் ….யென்று அரபியில் பெருமிதத்தோடு அழைப்பப்படும் நாடு கத்தார்

மிகச்சிறிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட நாடு இது

எங்கு சென்றாலும் ….
அன்த ஹிந்தி
அன்த அஜ்னபி ……அதாவது
நீ இந்தியன்
நீ வேற நாட்டுக்காரன் ………யென்ற பிரிவினையெனும் வார்ததை இதுவரை கேட்டிராத வித்தியாசமான அரப் நாடு கத்தார்

மனிதநேயத்தை மட்டுமே தன் மூச்சாய் நினைக்கும் மகாராஜாக்களை கொண்ட நாடு கத்தார் …………..ஆம்ஏழை நாடாம் நேபாளையும் கென்யாவையும் எத்தியோப்பியாவையும் வாழ வைக்கும் நாடு கத்தார் ….இவர்களுக்கு காசேயில்லாத விசா

உலகில் அனாதை குழைந்தைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் இறக்கமே உருவான ராணியம்மாக்கள் வாழும் நாடு கத்தார்

யுன்னும் சொல்ல சொல்ல நிறையவுண்டு…மொத்தத்தில்

நான் இந்தியன் ….கத்திரில் நான் கத்தரியனாகவே எந்த வித்தியாசமுமில்லாது …….வாழும் பெருமித்தோடு

எங்கள் மரியாதைக்குரிய மன்னர் தமீன் பின் ஹமத் அவர்களுக்கும் அவரின் நல்லாட்சிக்கும் ….

ஓர் சந்தோஷ சல்யூட் …….டோடு கத்தார் நேஷனல் டே

நல்வாழ்த்துக்களை யாவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்

பர்ஹான் ஈத் மீலாதுல் வத்ன்.

12360055_149565855409637_8021196176075834602_nIskandar Barak
Advertisements
 
Leave a comment

Posted by on December 18, 2015 in Uncategorized

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: