RSS

அந்த புல்லாங்குழலுக்கு தெரியாது

12 Apr

13007150_863428407116754_8587714386650348618_n

அந்த புல்லாங்குழலுக்கு
தெரியாது தான்
வெளியிடும்
இசையின் கனம்
உள்வாங்கும் காற்றினை
இசையாக வெளியிடுவதே
அதன் பணி
செவ்வனே செய்துமுடிக்கும் அது
மனதின் கவலைகள்
இதயத்தின் வலிகள்
ஆற்றொண்ணா துயரங்கள்
அனைத்தும் நிறைந்திருக்கும்
அதன்வழி
வெளியாகும் இசையொலியில்
எவர் கண்களுக்கும்
புலப்படாத சில
கண்ணீர் துளிகளும் கசிந்திருக்கும்
மயிலிறகு மட்டுமன்று
எதைக் கொண்டும்
துவட்டிடா
சோகம் இழைந்தோடும்
கானமதில்….
எனறும் கவியுடன்
முஹம்மது முஸம்மில்.

12804753_835493073243621_8747970568008875017_nஎன்றும் கவியுடன் முஹம்மது முஸம்மில்

Advertisements
 
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: