ராஜா வாவுபிள்ளை
துணைவன் துன்பத்தில் துவண்டுவிட்டால்
துணைவந்து
இன்பமாய் மாற்றிடுவாள்
துணைவன் தேகசுகமே
தன்சுகமென
பணிவிடைசெய்தே ஓடாய் தேய்ந்திடுவாள்
கண்கலங்காது வைத்திருக்கும் தலைவனுக்காக
கண்துஞ்சாது காத்திருக்கும்
பெருமகள்
கவலைகள் துரத்தினாலும்
தளராது
தலைவனை தாங்கிநிற்கும் துணைவியானவள்.
ராஜா வாவுபிள்ளை
Advertisements