கொடுத்து பாருங்கள் நாங்களும் அசதிக்காட்டுகிறோம்

அஸ்ஸலாமு அழைக்கும்,

இளையோர் எங்களிடம் பொறுப்புக்களை கொடுத்து பாருங்கள் நாங்களும் அசதிக்காட்டுகிறோம் உங்களுக்கு அனுபவம் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு பல திறமைகள் உள்ளன.
நீங்கள் சென்னையில் இருந்து மலேசியாவிற்கு கப்பலில் 7 ஏழு நாட்கள் சென்றீர்கள்…..
நாங்கள் விமானத்தில் 4 மணி நேரத்தில் சென்றோம்….
நீங்கள் கப்பலை கடலில் ஓட்டினீர்கள்….
நாங்கள் கடலிலும் ஓட்டினோம் த(க)ரையிலும் ஓட்டினோம் (ஹோவர்கிராப்ட்)  கடல் உள்ளேயும் ஓட்டினோம் (சப்மரின்)….
நீங்கள் டெலிபோனை கண்டு பிடித்து ஆப்பறேட்டரிடம் நம்மரை சொன்னீர்கள்….
நாங்கள் நபருக்கே டயல் செய்தோம் (மொபைல்)….. Continue reading “கொடுத்து பாருங்கள் நாங்களும் அசதிக்காட்டுகிறோம்”